ராஜேந்திர பாலாஜி கைது

0
411

ஆவின் வேலைகளுக்காக கையூட்டு வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கட்சி பிரமுகர்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்பு இங்கு அவர் விசாரணைக்கு அழைத்து வரப்படுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here