பழனி பஞ்சாமிர்தம் கடைகளில் 25 கோடி தங்கம், ரொக்கம் கைப்பற்றல்

1
1692

பழனி கந்த விலாஸ், சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் கடந்த 3 நாட்களாக சோதனை நடந்தது. உரிமையாளர் வீடுகள் உட்பட 20 இடங்களில் சோதனை நடந்தது.
இதில், ரூ.22 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.3 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.90 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறை கூறியுள்ளது. ஆனால், 3 தலைமுறையாக தங்கள் வருமானத்தை தங்கமாக சேர்த்துள்ளதாக ஆவ்ர்கள் கூறிய வாக்கு மூல அடிப்படையிலேயே வரி ஏய்ப்பு கணிக்கப்பட்டது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here