டென்னிஸ்: செரீனாவின் 100ஆவதுவெற்றி

0
481

அமெரிக்க ஓபன்டென்னிஸ்தொடரில் 100-வதுவெற்றியைபதிவுசெய்தசெரீனாவில்லியம்ஸ், அரையிறுதிக்குமுன்னேறினார்.

நியூயார்க்நகரில்நடைபெற்றுவரும்அமெரிக்கஓபன்டென்னிஸ்தொடரின்மகளிர்ஒற்றையர்பிரிவுகால்இறுதிப்போட்டியில், அமெரிக்காவின்செரீனாவில்லியம்ஸ்மற்றும்சீனாவின்குவாங்வாங்ஆகியோர்மோதினர்.

44 நிமிடங்கள்நடைபெற்றஇந்தஆட்டத்தில்தொடக்கம்முதலேஆதிக்கம்செலுத்தியசெரீனாவில்லியம்ஸ் 6-1, 6-0 என்றநேர்செட்கணக்கில்குவாங்வாங்-கைவீழ்த்தினார்.

இதன்மூலம்அமெரிக்கஓபன்தொடரில்தனது 100-வதுவெற்றியைபதிவுசெய்திருக்கும்செரீனா, நடப்புதொடரில்அரையிறுதிக்கும்முன்னேறினார். இதற்குமுன்னர்அமெரிக்கமுன்னாள்டென்னிஸ்வீராங்கனையானகிரிஸ்எவெர்ட்மட்டுமேஇந்தசாதனைபடைத்திருந்தார்.

இதுகுறித்துபேசியசெரினா, இந்தசாதனையைபடைப்பேன்என்றுஎப்போதும்நினைத்ததில்லைஎனவும், இதுசிறப்பானஒன்றுஎன்றும்கூறினார். அரையிறுதியில்தரவரிசையில் 5-வதுஇடத்தில்இருக்கும்உக்ரைன்வீராங்கனைஎலீனாவிடோலினாவை 8-வதுஇடத்தில்உள்ளசெரினாஎதிர்கொள்ளஉள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here