திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளியை காவலர்கள் அடித்து சித்திரவதை செய்ததனால் இறந்தார். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் மானாமதுரை முன்னாள் டிஎஸ்பி சண்முகசுந்தரம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.













