இந்தியா நிலவின் வட்டப்பாதையில் சந்திராயன் 2 By Thennadu - 28th August 2019 0 1338 Share on Facebook Tweet on Twitter சந்திராயன் 2 விண்கலம் இன்று காலை 9.04 மணிக்கு நிலவின் வட்டப்பாதையில் மூன்றாவது அடுக்கில் இணைந்தது. அடுத்த 11 நாட்களில் லேண்டர் நிலவில் இறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.