அமைச்சர் கடம்பூர்ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியலில் ஆழம் தெரியாமல் காலை விட்ட கமல் தற்போது வெளியேற தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூதெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்குவது பற்றி தலைமை தான் முடிவு செய்யும், தலைமை யாரை போட்டியிட வைத்தாலும் வெற்றி பெற வைப்போம் என்றும் கூறியுள்ளார்.