பாளையங்கோட்டை சேர்ந்தவர் ஜான் டேவிட் (25)
இவரும் செங்கோட்டையை சேர்ந்த சுமதியும் தோழர்கள். இன்று காலை அவர்கள் தூத்துக்குடிக்கு ஒரு ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமாக சென்று விட்டு திருநெல்வேலிக்கு பைக்கில் ஒன்றாக திரும்பிக் கொண்டிருந்தனர்.
வாகைகுளம் விலக்கு அருகே வந்த்போது எதிரே வந்த லாரியும் பைக்கும் மோதின. இதில் ஜான் டேவிட் அதே இடத்தில் இறந்தார் . சுமதி படுகாயம் அடைந்தார்.லாரி டிரைவரும் காயம் அடைந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்









