முன்.அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை

0
576

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி சாந்தி மகன் தரணிதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏற்கனவே வழக்கு பதிந்து உள்ளது அதன்படி தற்போது அவருக்கு சொந்தமானவீடுகள், இடங்களில் ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு ஏற்கனவே வேலுமணி வீரமணி விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here