இந்தோ _ சீன எல்லையில் 20 வீரர்கள் மரணம்

0
706


லடாக்கில் இந்திய சீன எல்லையில் இரு நாட்டு படைகளும் மோதலில் ஈடுபட்டன. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் தழுவியுள்ளனர்.
இந்த தகவலை இந்திய ராணுவம் உறுதிப்படுத்திள்ளது. பல சீன வீரர்களும் மடிந்துள்ளனர். ஆனால், எண்ணிக்கை சரியாக தெரியவில்லை.

தமிழகத்தில் ராமநாதபுரம் கழுவூரணியை சேர்ந்த பழனி இந்த மோதலில் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here