பிடிஒ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

0
653

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால்சு திர் தலைமையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற்பகல் 2 மணிக்கு மேல் தொடங்கிய சோதனை இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அலுவலர்களின் கையில், மேஜையில் உள்ள கணக்கில் வராத பணம் மற்றும் கைபேசி பணப் பரிவர்த்தனைகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here