தற்போது:அச்சன் புதூர் அருகே காட்டு யானைகள்

0
222

தென்காசி மாவட்டம்அச்சன்புதூர் அருகே உள்ள நெடுவயல் ஊராட்சியில் சின்னக்காடு பகுதி வனத்துக்குள் இருந்து இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் உள்ள குளத்தில் புகுந்தன.

பின்னர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அட்டெண்டன்ஸ் அடித்து விட்டு பின்புறம் உள்ள தோப்பில் அடைக்கலம் புகுந்துள்ளன. சென்னை ஓலைகளை தின்று கொண்டிருக்கின்றன. தகவல் அறிந்து வந்துள்ள வனத்துறையினர் ஆனைகளின் போக்கையும் நோக்கையும் அறிந்து அவற்றை திருப்பி காட்டுக்குள் செலுத்த முயற்சித்துக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here