தற்போது: கூடங்குளம் அணுமின் நிலையம் – உள்ளூர் மக்கள் வேலை நிறுத்தம்

0
960

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிதாக உதவிப் பணியாளர்கள் தேர்வு நடைபெற்றதாகவும் அதில் உள்ளூர் மக்களை புறக்கணித்து விட்டு வெளியூர் ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும் நேற்று தகவல் பரவியது.

அதையடுத்து உள்ளூரில் இருந்து வேலைக்கு செல்வார் வேலையை புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தனர் இதையடுத்து இன்று காலை உள்ளூரில் இருந்து வேலைக்கு சென்றவர்களில் கேட்டுக்கு முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here