செங்கல் சூளையில் சூதாட்டம் 7 பேர் கைது

0
1269

பணகுடி அருகே கலந்த பனையில் செங்கல் சூளை அருகே சூதாட்டம் ஆடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here