தங்கமணி வீட்டில் மீண்டும் சோதனை

0
458

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனையிடுகின்றனர்.

நாமக்கல்லில் – 10, ஈரோட்டில் – 3,சேலத்தில் 1 இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 15 ஆம் தேதி தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் மீண்டும் சோதனை இடுவதால் பரபரப்பு நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here