ஹரியானாவில் தொழுகையில் ஈடுபட்டவர்களிடம் தகராறு

0
897

ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் உள்ள பூங்காவில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை சிலர் கும்பலாக வந்து தடுத்து நிறுத்தினர்.

அத்துடன்”பாரத் மாதா கீ ஜே” என கூறுமாறு அவர்களை வற்புறுத்தி வாக்குவாத்ததில் ஈடுபட்டனர்.இறுதியில் துறையினரின் தலையீட்டின் பேரில் பிரச்சனை தீர்வுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here