தூத்துக்குடியில் இன்று 748 பேருக்கு புதிதாக கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் 32 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களோடு சேர்த்து இதுவரை 173 பேர் இறந்துள்ளனர்.
இன்று மட்டும்717 பேர் வீடு திரும்பியுள்ளனர்.இவர்களையும் சேர்த்து இதுவரை குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 16 ஆகிறது. 4951 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.








