நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள கொடுமுடியாறு அணை நாளை மறுநாள் திறக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. நவம்பர் 30ஆம்தேதி வரை நீர் விடப்படும்.
இதன்மூலம் ஏர்வாடி,நாங்குநேரி, வள்ளியூர் பகுதியில் 7,780.91 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.









