புளோரிடா அருகே விமான விபத்து: 9 பேர் பலி

0
591

டொமினிகன் குடியரசை சேர்ந்த தனியார் விமானம் ஒன்று புளோரிடா நோக்கிச் சென்ற போது விபத்துக்குள்ளானது. டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும் போது இந்த அசம்பாவிதம் நடந்தது.

இதில் 2 பணியாளர்கள், 7 பயணிகள் ஊயிரிழந்தனர். விமானம் புளோரிடா நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தனியார் ஜெட் விமானத்தை இயக்கும் நிறுவனமான ஹெலிடோசா ஏவியேஷன் குரூப், பயணிகளில் ஆறு பேர் “வெளிநாட்டினர்” என்று கூறியது.

இதில் 2 பணியாளர்கள், 7 பயணிகள் ஊயிரிழந்தனர். விமானம் புளோரிடா நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தனியார் ஜெட் விமானத்தை இயக்கும் நிறுவனமான ஹெலிடோசா ஏவியேஷன் குரூப், பயணிகளில் ஆறு பேர் “வெளிநாட்டினர்” என்று கூறியது. விமானத்தில் அமெரிக்கர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here