கொரோனா பாதிப்பை தொடர்ந்து தொடக்க வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு ரத்து செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு பற்றி இன்னமும் அறிவிப்பில்லை.
இப்போது கல்லூரி தேர்வு பற்றி உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இப்போது தெரிவித்துள்ளார்.
அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இந்த பருவத்துக்கான தேர்வு நடத்தப்படும். கல்லூரி திறந்ததும் தேர்வை நடத்திவிட்டு வகுப்புகள் தொடங்கும்’ என்றார்.











