தமிழ் நாடு த.நா.வருவாய் நிர்வாக ஆணையர் மாற்றம் By Thennadu - 13th December 2021 0 1012 Share on Facebook Tweet on Twitter தமிழக வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த பணீந்திர ரெட்டி பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சித்திக் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். பணீந்திர ரெட்டியை வணிக வரித்துறை ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.