தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிறப்பாக பணிபுரிந்து வந்த பாலாஜி சரவணன் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான் என்பவர் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக தற்போது நியமனம் செய்யப்பட்டார். இவர்கள் விரைவில் பொறுப்பேற்பார்கள் என கூறப்படுகிறது.