கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜயின் 65வது திரைப்படம் உருவாகிறது.
ஜார்ஜியாவில் இப்போ நடந்துவந்த நிலையில் படத்திற்கு பெயரிடப்படாத இருந்தது போது அதற்கு பீஸ்ட் என பெயரிட்டு இருக்கிறார்கள். அதன் முதல் பார்வை சுவரொட்டி தற்போது வெளியிடப்பட்டுள்ளது நாளை வரும் விஜய்யின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இன்று அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது














