.
காட்பாடி அடுத்த கரசமங்கலம் இரயிலேவே கேட் பகுதியில் விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் காவலர்கள் சுந்தர், நிசார்,பாலாஜி, ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒரே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த 4 பேரை சோதனை செய்ததில் கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 50 லிட்டர் கள்ளச்சாராயமும் இருசக்கர வாகனமு ம் பறிமுதல் செய்யப்பட்டது கரசமங்கலத்தை சேர்ந்த தளபதி(27), யவான்(30), கழிஞ்சூரை சேர்ந்த சிலம்பரசன்(30), சேனூரை சேர்ந்த பாலாஜி(27) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.













