வாழைத்தோப்பில் சூதாட்டம்: 4 பேர் கைது

0
1053

ஏரல் அருகே உள்ள புளியநகரில் உள்ள வாழைத்தோப்பில் சிலர் காசு வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிய 4 பேரை கைது செய்தனர். சூதாட்ட கட்டணப் பணத்தையும் கைப்பற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here