நெய்வேலியில் இருந்து 30 லாரிகளில் நிலக்கரி கழிவை ஏற்றிக் கொண்டு வெளியே சென்றனர். அப்போது மந்தாரக்குப்பம் அருகே கணவன், மனைவி வந்த பைக் மீது ஒரு லாரி மோதியது. இ்தில் மனைவி கண்ணெதிரே கணவர் இறந்தார். இதையடுத்து லாரிகளை தாக்கி பொதுமக்கள் தீ வைத்தனர். 5 லாரிகள் எரிந்து சாம்பலாயின.
சம்பவம் கேள்விப்பட்டு போலீசார் அங்கு சென்று மக்களை அமைதிப்படுத்தி லாரிகளை அனுப்பி வைத்தனர்.












