விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு என ‘டுவிட்’ செய்த அர்ஜுன் சம்பத் மீது வழக்கு

0
1020


கடந்த 7.11. 2021ஆம் தேதி அன்று இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூபாய் 1001 வழங்கப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேற்படி பதிவானது அமைதி, மீறுதலை தூண்டும் உட்கருத்துடன் குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளதாக

கோவை பெரியகடைவீதி காவல்நிலைய குற்ற எண் – 633 /2021, U/s 504, 506 (I) படி அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here