மாவட்டம்நெல்லை நெல்லை மாவட்ட பள்ளி நாளை விடுமுறை By Thennadu - 17th November 2021 0 249 Share on Facebook Tweet on Twitter கனமழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை( 18.11.2021 ) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.