மாவட்டம்மதுரை திண்டுக்கல் மாநகர ஆணையர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் தர்ணா By Thennadu - 17th November 2021 0 1130 Share on Facebook Tweet on Twitter நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தராத மாநகராட்சி ஆணையர் சிவசுப்புரமணிய ணை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் அறை முன்பாக 30க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.