வழக்குரைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

0
324

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் வழக்குரைஞர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் தாண்டவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனவே விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here