நேற்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை சர்ச்சைக்குரிய வகையில் டிவிட்டரில் பதிவு செய்துள்ளதாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைதாகியுள்ளார்.
தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.











