தமிழ் நாடு இளங்கோவன்எம்பி மகன் விபத்தில் பலி By Thennadu - 10th March 2022 0 791 Share on Facebook Tweet on Twitter மாநிலங்களவை திமுக உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் மகன் மகன் ராகேஷ் ஓட்டி வந்த கார் விழுப்புரம் அருகே விபத்தில் சிக்கியது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.