தூத்துக்குடி – நெல்லை ரயிலுக்கு வந்த சோதனை

0
861

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள் ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி பாலருவி ரயில் தூத்துக்குடியில் இருந்து கிளம்புவதால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here