:
மதுரை மாவட்டம், திருமங்கலம் பிகேஎன் பள்ளியில் மாவட்ட கவுன்சிலருக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை பற்றி செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் உள்ளே வருவது மறுக்கப்பட்டது .
ஜனநாயக முறைப்படி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், செய்தியாளர்கள் உள்ளே அனுமதிக்க மறுப்பது விந்தையாக உள்ளதாக செய்தியாளர்கள் பலர் தெரிவித்தனர்.












