தங்கம் விலை உச்சம்

0
1303

ஒரே நாளில் ரூ.640 உயர்ந்த நிலையில் சவரனுக்கு 29,440 ஆக தங்க விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களாக தங்க விலையில் தொடர்ந்து உயர்வே காணப்படுகிறது. இதற்கு பொருளாதார நிபுணர்கள் அமெரிக்க, சீன வர்த்தக வீழ்ச்சியை காரணமாக கூறுகின்றனர்.
ஆனாலும், உள்நாட்டின் பொருளாதார மந்த நிலையும், பங்கு சந்தையின் சரிவும் இதற்கு காரணமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here