ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அபுதாபி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அவருக்கு மன்னர் ஷேக் ஜயத் பின் சுல்தான் பெயரிலான ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கப்படுகிறது.
அரச மாளிகைக்கு அவரை அழைத்து இளவரசர் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் தன் கையால் தேநீர் விருந்தளித்தார். பின்னர் விருது வழங்கப்பட்டது.












