கோவை பொள்ளாச்சி திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய .பகுதிகளுக்கு இரண்டு பயணிகள் ரயில் இயங்கி வந்தது.
கொரோனா முதல் அலை காரணமாக அந்த பயணிகள் ரயில்கள் நிறுத்தப் பட்டன. அதனால் பல்வேறு சமூக அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன.நேற்று தென்னக ரயில்வே மீண்டும் பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல் கோவைக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
:
ரயில் இயக்கம் தொட ங்கும் தேதி, நேரத்தை
தெரிவிக்கவில்லை. வரும் அக்.,1ல், தெற்கு ரயில்வேயின் புதிய நேர அட்டவணையை வெளியிட உள்ளது.











