ஆசாத் காஷ்மீரில் பேரணியில் காவலர்கள் தடியடி நடத்தியதில் இருவர் பலியானார்கள்.
ஆசாத் காஷ்மீரின் முசாராபாத் நகரில் அரசியல் கட்சியினர் பேரணி இன்று நடந்தது. திடீரென்று காவலர்கள் பேரணியில் புகுந்து தடியடி நடத்தினர். கண்னீர் புகை குண்டும் வீசப்பட்டது. இதனால் அனைவரும் சிதறி ஓடினர். தடியடியில் இருவர் பலியானதாக கூறப்படுகிறது.













