சீன அதிபர் வருகை: 9 திபெத்தியர்கள் கைது

0
1347

சீன அதிபரின் சென்னை வருகைக்கு முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த ஒன்பது திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிபர் வருகையின்போது போராட திட்டமிட்டதாக  அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னையில் பெண் உட்பட 8 பேரும் பாண்டிச்சேரியில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீன அதிபர் வந்து செல்லும் வரை இவர்கள் நீதிமன்ற தடுப்புக் காவலில் வைக்கப் படுவர் எனத்தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here