லலிதா ஜூவல்லர்சில் கொள்ளை

0
1450

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் நகை கொள்ளை நடந்துள்ளது. கடையின் பின்புற சுவரை துறையிட்டு நுழைந்த கொள்லையர்கள் பல கோடி மதிப்புள்ள நகைகளை களவாடிச்சென்றுள்ளனர்.
இரவு, பகலாக மக்கள் நடமாடும் பகுதியில் இந்த துணிகர சம்பபம் நடந்துள்ளது.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் தலைமையில் காவல் அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here