ஆறு பயங்கரவாதிகள் கோவை நகருக்குள் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்நிலையில் வரும் செப்.,2ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருப்பதையொட்டி மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 2வது நாளாக கோவையில் போலீசார் நகரின் முக்கிய இடங்களான வழிபாட்டு தலங்கள், ரயில், பேருந்து நிலையங்கள், வணிகவளாகங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்















