மாவட்டம்சென்னை ஜஸ்ட் நவ்: தலைமைச் செயலக ராணுவ மைதானத்தில் நிறுத்திய காரில் திடீர் தீ By Thennadu - 27th July 2021 0 1077 Share on Facebook Tweet on Twitter சில நிமிடங்களுக்கு முன்புசென்னை தலைமை செயலக ராணுவ மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. நல்லவேளையாக தலைமைச் செயலக பகுதி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மிகுந்த சேதமின்றி கார் தீ அணைக்கப்பட்டது.