மாவட்டம்தூத்துக்குடி சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் குமரியில் கைது By Thennadu - 23rd November 2024 0 1083 Share on Facebook Tweet on Twitter அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் 1.46 கோடி ரூபாய் மோசடி தொடர்பான வழக்கில் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்ட சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் இயேசு ராஜசேகர் இன்று கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்