ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை அறிய 9 கட்சித்தலைவர்களுடன் ஜம்மு காஷ்மீருக்கு புறப்படவிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார். அவரது சக பயணிகள் பட்டியலில் திமுக எம்.பி. சிவா, சரத் யாதவ், ராஜா, குபேந்திர ரெட்டி உள்ளிட்ட 9 கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் செல்லவுள்ளனர்.
அதே வேளையில், அங்கு வரவேண்டாம் என ஜம்மு நிர்வாகம் ஆட்சேபம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.














