திருமங்கலம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 134ஆவது வாக்கு எந்திரம் உள்ள பெட்டியில் 134 எண்ணுள்ள வாக்கு எந்திரம் இருந்ததால் திமுகவினர் வாக்கு தொடர்ந்து எண்ணுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிகாரிகள் சமாதானம் கூறியும் ஏற்காமல் வாக்கு எண்ணும் மையமான பாலிடெக்னிக் கல்லூரியில் திமுக முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவட்தால் வாக்கு எண்ணிக்கை நிறுத்த்ப்பட்டுள்ளது.