மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை அருவிகள் ஆர்ப்பரிப்பு

0
1422

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு கனத்த மழை பெய்தது. இதனால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளும் பொங்கி பாய்ந்தன. குண்டாறு, ராமநதி, சேர்வலாறுகளுக்கு நீர் வரத்து அதிகம் இருந்தது.
மாலையிலேயே பொதுமக்கள் குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பது.
கோடகன் கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here