நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையாற்றங்கரையில் இருக்கும் சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்ல இன்று முதல் அரசு அனுமதித்துள்ளது.
கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்தவாறு கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆடி அமாவாசை விழா சிறப்பானது.