தீபாவளிக்கு சென்னையிலிருந்து 44ஆயிரம் சிறப்பு பேருந்து

0
992

தலைநகர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி கொண்டாடுவதற்காக 43,635 சிறப்பு பேருந்துகள் புறப்படுகின்றன. கோவையிலிருந்து 8,310 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவை தவிர, திருப்பூர், சேலம் உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் பிற இடகளுக்கு தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான சிறப்பு முன்பதிவு மையத்தை இன்று தொடங்குகிறார்கள்.
பயணிகள் www.tnstc.in,www.redbus.in,www.paytm.in போன்ற இணையதளங்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here