தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலக அலுவலகங்களிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் விற்பனை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக்கொடி ரூபாய் 25க்கு விற்பனை செய்யப்படுகிறது.எனவே பொதுமக்கள் அருகே உள்ள அஞ்சலகத்திற்கு சென்று தேசியக்கொடி வாங்கி பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.








