மாணவி மாயம்

0
738

மதுரையை சேர்ந்த ராஜேஷ் என்பவரது மகள் சாரோன் (20) குலசேகரம் மருத்துவ கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று கல்லுாரி விடுதியிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம். இது குறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here