நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கடுமையான மழை இருக்கும் என்று வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கேற்ப இன்று தூத்துக்குடியில் ஆங்காங்கே பலத்த மழை பொழிவு இருக்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விடுமுறை அறிவித்துள்ளார்.